அஜித்தை போலவே ஷூட்டிங்கில் நயன்தாரா ? இதனால் தான் டானா

Loading… நடிகர் அஜித் பற்றி இரண்டு வார்த்தைகள் சொல்லுங்களேன் என்று கேட்டால் அவருடன் பணியாற்றியவர்கள் அவ்வளவு சொல்வார்கள். பலரும் அவர் மீது மதிப்பு மரியாதை வைத்துள்ளதற்கு காரணம் பல உண்டு. நயன்தாராவை பொறுத்தவரை ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. இதில் அவர் உறுதியாக இருப்பதால் அஜித்தை அவர் பின்பற்றுகிறார் என செய்திகள் வந்தது. சம்பளம், கதை விசயத்தில் நயன் கறார் என்கிறார்களே ஆனால் அவரை பொறுத்தவரை இயக்குனர் எதிர்பார்ப்பதை விட கூடுதலாக நடித்து அசத்திவிடுவாராம். Loading… அதே போல … Continue reading அஜித்தை போலவே ஷூட்டிங்கில் நயன்தாரா ? இதனால் தான் டானா